Published:Updated:

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நீதிபதி நியமனம்

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நீதிபதி நியமனம்
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நீதிபதி நியமனம்

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஓய்வு பெற்ற நீதிபதி மிர் ஹாசர் கான் கோசோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

##~~##
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையம் இடைக்கால பிரதமரை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தலிபான் மிரட்டல்களுக்கு இடையே பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று நாடு  திரும்ப உள்ளார்.