Published:Updated:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது ஷூ வீச்சு!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது ஷூ வீச்சு!
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது ஷூ வீச்சு!
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது ஷூ வீச்சு!

இஸ்லாமாபாத்: நீதிமன்றத்திற்கு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது இன்று ஷூ வீசப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

தாலிபான்களின் கடும் மிரட்டல்களுக்கிடையே நாடு திரும்பியுள்ள முஷாரப், இன்று சிந்து மாகாணத்தின் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வந்தார்.

நீதிமன்றத்திற்கு வெளியே அவர் வந்தபோது, அவர் மீது ஒருவர் தனது ஷூ வை கழற்றி வீசினார்.இருப்பினும் அந்த ஷூ முஷாரப் மீது படாமல் போனதால், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

##~~##
இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.