Published:Updated:

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் காலமானார்!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் காலமானார்!
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் காலமானார்!
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் காலமானார்!

லண்டன்: இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சசர் இன்று காலமானார் 

87 வயதான தாட்சர், சமீபகாலமாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் லண்டனில் காலமானார்.

##~~##
இவர் கடந்த 1979-ம் ஆண்டு முதல் 1990- ம் ஆண்டு வரை கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த தாட்சர், இங்கிலாந்தின் நீண்ட நாள் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.