Published:Updated:

சீனாவில் நிலநடுக்க பலி 156 ஆக உயர்ந்தது!

சீனாவில் நிலநடுக்க பலி 156 ஆக உயர்ந்தது!
சீனாவில் நிலநடுக்க பலி 156 ஆக உயர்ந்தது!

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ள. 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
 

சீனாவில் நிலநடுக்க பலி 156 ஆக உயர்ந்தது!

லுஷான் பகுதியில் உள்ள யான் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. 20 வினாடிகள் வரை இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

இதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.காயமடைந்தவர்களில் 600 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
 

சீனாவில் நிலநடுக்க பலி 156 ஆக உயர்ந்தது!

யான் நகரில், சுமார் 80 மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் மீட்பு மற்றும் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.