* ஏர் பலூனில் என்ன இருக்கும்?

ஹீலியம் ஹைட்ரஜன்

* ஹாட் ஏர் பலூனின் முக்கியமாக மூன்று பகுதிகள்

விளக்கு எரியும் பகுதி.
கூடை போன்ற பகுதி.
பலூன் பகுதி.

* 1783-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி ‘பிலாட்ரே தே ரோஜியா’ என்பவரால் பிரான்ஸ் நாட்டில் ஹாட் ஏர் பலூன் கண்டுப்பிடிக்கப்பட்டது.

* முதன் முதலில் தயாரான ஏர் பலூன் பட்டுத்துணியால் ஆனது. ‘ஏரோஸ்டாட் ரெவீலன்’ எனும் இந்த பலூன் 2 கி.மீ உயரம் பறந்தது.

* முதல் ஏர் பலூனில் பயணம் செய்த உயிரினங்கள்

செம்மறி ஆடு, வாத்து, சேவல் (15நிமிடம்)

* ஏர் பலூனில் முதலில் பயணம் செய்தவர்கள் :

* ஜீன் ஃபிரான்ஸிஸ் மற்றும் மார்க்கள், நவம்பர் 21, 1783, பாரிஸ்.

* 1900-ம் ஆண்டிலிருந்து வானிலை ஆய்வு மற்றும் தகவல்களைப் பெற பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* அதிக உயரம் ஏர் பலூனில் பயணம் செய்தவர் : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபெலிக்ஸ், 2012-ம் ஆண்டு 39 கி.மீ உயரம் பயணம் செய்தார்.

* அமெரிக்காவின் முதல் விமானப் படையில் ஐந்து ஹாட் ஏர் பலூன்கள் மற்றும் 50 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

* ஒரு ஹாட் ஏர் பலூனை தயார் செய்வதற்கு இந்திய மதிப்பில் சுமார் 80 லட்ச ரூபாய் வரை செலவாகும்.

* பிரான்ஸைச் சேர்ந்த பிளானட் பலூன் என்ற நிறுவனம் வைத்துள்ள ஹாட் ஏர் பலூனில் ஒரே சமயத்தில் 30 பேர் பயணம் செய்ய முடியும்.

* உலகிலேயே மிகவும் த்ரில்லான பந்தயம் என்றால், அது நியூ மெக்சிகோவில் நடக்கும் ஏர் பலூன் ரேஸ்தான்.

* அமெரிக்காவில், 650 ஹாட் ஏர் பலூன்கள் ஒரே நேரத்தில் டேக் ஆஃப் ஆகும்.

* 1970-ல் இந்தியாவில் ‘பலூன் க்ளப்’ உருவானது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம், இந்த க்ளப் ‘பலூன் மேளா’ நடத்துகிறது.

* இந்தியாவில் ஹாட் ஏர் பலூன் பயணம் வரக் காரணம் மேஜர் முகேஷ்குமார் யாதவ். இமயமலையில் வெவ்வேறு இடங்களில் பறந்த இவர், பெங்களூருவில் 26,000 அடி வரை பறந்திருக்கிறார்.