Published:Updated:

அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் நியமனம்

அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் நியமனம்
அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் நியமனம்
அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன்  என்பவர் நியமிக்கப்பட உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நீதிமன்றங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள நீதிமன்றத்தின் நீதிபதியாக ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், மிகப்பெரிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

சண்டிகரில் பிறந்த ஸ்ரீனிவாசன், அமெரிக்க நீதிமன்ற நீதிபதிக்கான போட்டியில் 97 வாக்குகளைப் பெற்று நீதிபதிக்கான பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

##~~##
அமெரிக்காவின் உயர்ந்த நீதிமன்றங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அமெரிக்க செனட் சபை அறிவித்துள்ளது.