Published:Updated:

வாக்களிக்க விடாமல் தமிழர்களை தடுக்கும் இலங்கை ராணுவம்!

கொழும்பு:இலங்கையில், வடகிழக்கு மாகாண சபை தேர்தல் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில், மாதகல் பிரதேசத்தில் வாக்களிக்கச் சென்ற மக்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "வடக்கில் இதுவரை நடைபெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் 95 சதவீதமானவை ராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

##~~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று கூட ராணுவத்தினர் வாக்களிக்க சென்ற மக்களை வாக்களிக்க செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அச்சுறுத்தி உள்ளார்கள். இது தொடர்பகாக தேர்தல் ஆணைத்திடம் புகார் செய்துள்ளோம்.
நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை ஈ.பி.டி.பி.யும், ராணுவத்தினரும் சேர்ந்து யாழில் பல பகுதிகளில் மக்களிடம் விநியோகித்து உள்ளனர்" என்றார்.