Published:Updated:

இலங்கை வடமாகாண சபை தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம்!

கொழும்பு: இலங்கை வடமாகாண சபை தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி கண்டியில் 42 சதவீதமும், கிளிநொச்சியில் 29 சதவிகிதமும், வவுனியாவில் 24 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இலங்கையின் வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 142 உறுப்பினர்களை தேர்வு செய்யும் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அந்நாட்டின் வடக்கு பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதால், அப்பகுதியில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

12 மணி நிலவரப்படி கண்டியில் 42 சதவிகித வாக்குகளும், கிளிநொச்சியில் 29 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. வவுனியாவில் 24 சதவிகிதமும், புத்தலத்தில் 25 சதவிகிதமும் பதிவாகியுள்ளன.

##~~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி, இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. நாளை பிற்பகலுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism