Published:Updated:

தமிழர்களின் விரும்பிய புதிய அரசுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன்: முழு விருப்பத்துடன் புதிய அரசை தேர்வு செய்துள்ள மக்களுக்கு, கடமை உணர்வுடன் இலங்கை அரசு ஆதரவளிக்குமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில், புதிதாக அமையுள்ள அரசுக்கு முழு ஆதரவு அளிக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

##~~##
முழு விருப்பத்துடன் புதிய அரசை தேர்வு செய்துள்ள மக்களுக்கு, கடமை உணர்வுடன் இலங்கை அரசு ஆதரவளிக்குமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென் பசாகி கூறியுள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசின் வாய்ப்பை பயன்படுத்தி, வடக்கு மாகாணத்தில் வேற்றுமையை அகற்றி, அனைவரும் சமவாழ்வு வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.