Published:Updated:

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா!

புதுடெல்லி: இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நான்சி பாவெல் (67) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பாக பாகிஸ்தான், நேபாளம், கானா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், நேற்று (31ஆம் தேதி) தனது பதவியை நான்சி பாவெல் ராஜினாமா செய்துள்ளார். அதற்கான ராஜினாமா கடிதத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் அனுப்பி வைத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மே மாதம் தனது சொந்த ஊருக்குச் சென்று ஓய்வு எடுக்கப்போவதாகவும் நான்சி பாவெல் தெரிவித்துள்ளார்.