Published:Updated:

முதன் முறையாக பாதிரியார் ஆன திருநங்கை!

விகடன் விமர்சனக்குழு
முதன் முறையாக பாதிரியார் ஆன திருநங்கை!
முதன் முறையாக பாதிரியார் ஆன திருநங்கை!
முதன் முறையாக பாதிரியார் ஆன திருநங்கை!

வாஷிங்டன்: அமெரிக்காவில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு தேவலாயத்தின் பாதிரியார் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் உள்ள எபிகோபல் தேவாலயத்தில் டாக்டர் கேமரூன் பார்ட்ரிட்ஜ் என்ற திருநங்கை பாதிரியராக பொறுப்பேற்று கொண்டார்.
10 ஆண்டுகளுக்கு முன் பெண்ணாக இருந்து, ஆணாக மாறியவர் கேமரூன் பார்ட்ரிட்ஜ்.

பாதிரியராக ஆன பின்பு பேசிய பார்ட்ரிட்ஜ், உலகம் முழுவதும் திருநங்கைகள் பலர், இன்னல்களை சந்தித்து வருவதாகவும், இந்நிலையில்,  தன்னை பாதிரியாராக்கி தேவாலயம் மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

இந்த எபிகோபல் தேவலாயத்தில், கடந்த 2003 ஆம் ஆண்டு பேராயர் பொறுப்பை திருநங்கையர் ஒருவர் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.