Published:Updated:

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் திரோலுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

ஸ்டாக்ஹோம்: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் திரோலுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.