Published:Updated:

டெல்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: ராஜபக்ஷே கண்டனம்

டெல்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: ராஜபக்ஷே கண்டனம்
டெல்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: ராஜபக்ஷே கண்டனம்

கொழும்பு, செப்.8,2011

டெல்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: ராஜபக்ஷே கண்டனம்

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ##~~##

இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் புதன்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று தாம் பிராத்தனை செய்வதாகவும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ராஜபக்ஷே கூறியுள்ளார்.