Published:Updated:

தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பெஷாவர் பள்ளி மீண்டும் திறப்பு!

பெஷாவர்: தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு பின்னர் பெஷாவர் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், மாணவர்களும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 
தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பெஷாவர் பள்ளி மீண்டும் திறப்பு!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பள்ளியில் கடந்த மாதம் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சுட்டில் குழந்தைகள் உள்பட் 150 பேர் இறந்தனர். தற்போது அங்கு பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் குளிர்கால விடுமுறைக்கு பின்னர் பச்சை சீருடை அணிந்து அவர்களது குடும்பத்தினருடன் மாணவர்கள் பெஷாவரில் உள்ள ஆர்மி பப்ளிக் பள்ளிக்கு சென்றனர்.

பின்னர், பலியான குழந்தைகளுக்கு பள்ளியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தற்போது பள்ளி திறக்கப்பட்டாலும் வகுப்புகள் இந்த வார இறுதியில் தான் தொடங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.