Published:Updated:

ஸ்வீடன் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!

ஸ்வீடன் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!
ஸ்வீடன் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!

ஸ்வீடன் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!

ஸ்டாக்ஹோம், அக்.6,2011

ஸ்வீடன் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!

நடப்பு ஆண்டுக்கான இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் நாட்டு கவிஞர் தாமஸ் டிரான்ஸ்ட்ரோமெருக்கு (Tomas Transtroemer) வழங்கப்படுகிறது.

எழுத்தின் மூலம் 'நமக்கு இயல்புத்தன்மையை புதுவழியில் ஊட்டியவர்' என்று தாமஸுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறது, நோபல் பரிசுக் குழு.

உளவியல் நிபுணராக பயிற்சி பெற்ற தாமஸ், 1990-ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அன்று முதல் அவர் தனது பேசும் திறனை இழந்தார். எனினும், எழுத்துகளில் தன் எண்ணத்தை பதிவு செய்து வந்தார்.

இவரது பெரும்பாலான படைப்புகளை, இவருடைய நண்பரும் அமெரிக்க கவிஞருமான ராபர்ட் பிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு