Published:Updated:

இந்தியாவை புதிய யுகத்திற்கு அழைத்து சென்றவர் அப்துல்கலாம்: இலங்கை அதிபர் புகழாரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்தியாவை புதிய யுகத்திற்கு அழைத்து சென்றவர் அப்துல்கலாம்: இலங்கை அதிபர் புகழாரம்!
இந்தியாவை புதிய யுகத்திற்கு அழைத்து சென்றவர் அப்துல்கலாம்: இலங்கை அதிபர் புகழாரம்!

இந்தியாவை புதிய யுகத்திற்கு அழைத்து சென்றவர் அப்துல்கலாம்: இலங்கை அதிபர் புகழாரம்!

கொழும்பு: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மறைவிற்கு இலங்கை மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவை புதிய யுகத்திற்கு அழைத்து சென்றவர் அப்துல்கலாம்: இலங்கை அதிபர் புகழாரம்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அப்துல் கலாம் போன்றதோர் தலைசிறந்த மேதை மறைந்தது பாரத தேசத்துக்கு மட்டுமல்ல, அறிவால் நிறைந்த முழு உலகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அப்துல் கலாம், இந்தியாவை புதியதொரு யுகத்திற்கு அழைத்துச் சென்ற தலைசிறந்த மனிதர். அவர் மௌனித்துவிட்டார். ஆனாலும் எப்போதும் எமக்கு முன்னுதாரணமாயிருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு