Published:Updated:

தமிழ் வேட்பாளர்கள் வீட்டில் கையெறி குண்டுகள் வீச்சு:இலங்கையில் பரபரப்பு

கொழும்பு: இலங்கை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகளின் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா வீட்டிலும், ஸ்ரீகாந்தன் வீட்டிலும் கையெறி குண்டு வீசப்பட்டது.

இதுகுறித்து இலங்கை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு