Published:Updated:

மாயமான இந்தோனேஷிய விமானம்!

Vikatan Correspondent
மாயமான இந்தோனேஷிய விமானம்!
மாயமான இந்தோனேஷிய விமானம்!
மாயமான இந்தோனேஷிய விமானம்!

ஜக்கார்ட்டா:  இந்தோனேஷியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளது.

மாயமான விமானத்தின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் இது தொடர்பாக விவரங்களை அதிகாரிகள் தீவிரமாகச் சேகரித்து வருகின்றனர். விமானம்  குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது விமானம் மாயமாகி விட்டதா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளதால் இந்தோனேசியாவில் பரபரப்பு நிலவுகிறது.

விமானத்தில் 44 பயணிகள், 5 குழந்தைகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்ததாக தேசிய மீட்புக்குழு டிவிட்டரில் தெரிவித்துள்ளது.