Published:Updated:

70 ஆண்டுகால தாய்லாந்து சரித்திரம் சரிந்தது

70 ஆண்டுகால தாய்லாந்து சரித்திரம் சரிந்தது
70 ஆண்டுகால தாய்லாந்து சரித்திரம் சரிந்தது

70 ஆண்டுகால தாய்லாந்து சரித்திரம் சரிந்தது

70 ஆண்டுகால தாய்லாந்து சரித்திரம் சரிந்தது

70 ஆண்டுகள் தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபால் இன்று காலமானார். உலகில் ’நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர்’ என்னும் பெருமை கொண்ட இவர், உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவசிகிச்சை பலனின்றி 88 வயதில்  காலமானார். 

70 ஆண்டுகால தாய்லாந்து சரித்திரம் சரிந்தது

தாய்லாந்து மக்கள் நேற்று முதலே பூமிபால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டு, மன்னர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். பெண்கள் பிங்க் நிற ஆடை அணிந்து வந்து அவர் புகைப்படத்தை ஏந்தி பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். அவர் இறந்த செய்தி தாய்லாந்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அரசர் பூமிபால், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் பிறந்தவர் , ஜூன் 9 1946-ல் அரியணையில் அமர்ந்துள்ளார். இவர் இன்று இறந்ததைத் தொடர்ந்து தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜ்ஜிரலாங்கோன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

அடுத்த கட்டுரைக்கு