Published:Updated:

வருகிறது ஹை-ஸ்பீட் இன்டர்நெட்

வருகிறது ஹை-ஸ்பீட் இன்டர்நெட்
வருகிறது ஹை-ஸ்பீட் இன்டர்நெட்

வருகிறது ஹை-ஸ்பீட் இன்டர்நெட்

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து, ஹாங்காங்-லாஸ் ஏஞ்சல்ஸ் நகர்களுக்கிடையே பைபர் ஆப்டிக் கேபிள் மூலம், 12800 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்க உள்ளனர். இதன் மூலம் ஆசிய-பசிபிக் பகுதியில் அதிவேக இன்டர்நெட் வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

வருகிறது ஹை-ஸ்பீட் இன்டர்நெட்


இந்த கேபிளின் திறன் 120 டெரா பைட்ஸ் ஆகும். தற்போது, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான 10 டெரா பைட்ஸ் வேகம் கொண்ட, கூகுளின் பைபர் ஆப்டிக் இணைப்பு தான் அதிவேக இன்டர்நெட் இணைப்பாக இருந்து வருகிறது. பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களால் அவர்கள் கூறியபடி,  2018-இல் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டால், அதிவேக இணைய சேவைக்கான ரெக்கார்டை இது உடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு