Published:Updated:

நீயா? நானா?: ஹிலரி-ட்ரம்ப் இறுதி விவாதம்

Vikatan Correspondent
நீயா? நானா?: ஹிலரி-ட்ரம்ப் இறுதி விவாதம்
நீயா? நானா?: ஹிலரி-ட்ரம்ப் இறுதி விவாதம்
நீயா? நானா?: ஹிலரி-ட்ரம்ப் இறுதி விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேட்பாளர்களான ஹிலரி க்ளின்டன், டொனால்ட் ட்ரம்ப் இடையே ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக நேரடி விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் இறுதிகட்ட விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரம், பொருளாதாரம், குடியேற்றம், கடன் உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன.

இதில் இருவரும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். முக்கியமாக கடந்த இரண்டு விவாதங்களின் தொடக்கத்தில் கைக்குலுக்கிய இருவரும், இன்றைய விவாதத்தின் தொடக்கத்தின்போது கைக்குலுக்கவில்லையாம். இருவருக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளதால் இன்றைய விவாதத்தில் அனல் பறக்கிறது.