Published:Updated:

போப் பிரான்சிஸ் சொல்லும் கிறிஸ்துமஸ் செய்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போப் பிரான்சிஸ் சொல்லும் கிறிஸ்துமஸ் செய்தி
போப் பிரான்சிஸ் சொல்லும் கிறிஸ்துமஸ் செய்தி

போப் பிரான்சிஸ் சொல்லும் கிறிஸ்துமஸ் செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

போப் பிரான்சிஸ் சொல்லும் கிறிஸ்துமஸ் செய்தி

கிறிஸ்துமஸ் தினத்துக்கான சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற போப் பிரான்சிஸ், கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மக்களுக்கு தெரிவித்துக் கொண்டார்.

அதன்பின் உரையாற்றிய அவர்,'இயேசுவை நிறைய பேர் வெறுத்து ஒதுக்கியது போல இன்றும் நாம் பலரை வெறுத்து ஒதுக்குகிறோம். அதை களைய வேண்டும். உலகம் முழுவதும் பட்டினியாலும் போராலும் மக்கள் வாடுவதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.' எனக் கூறியுள்ளார். 

இதற்கு முன்பும் போப் பிரான்சிஸ் அகதிகள் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த நிலையில், கிறிஸ்துமஸ் தினத்துக்கான பிரார்த்தனையின் போதும் அகதிகள் பிரச்னை பற்றி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு