Published:Updated:

பாகிஸ்தான் சிறையில் இருந்து 220 இந்திய மீனவர்கள் விடுதலை

பாகிஸ்தான்  சிறையில் இருந்து, 220 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் நாளை இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக சிறையில் உள்ள 219 பேர் ஜன.,5-ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. உரி தாக்குதலால் இருநாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது

அடுத்த கட்டுரைக்கு