Election bannerElection banner
Published:Updated:

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய ஃபேஸ்புக்!!

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய ஃபேஸ்புக்!!
வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய ஃபேஸ்புக்!!

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய ஃபேஸ்புக்!!

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய ஃபேஸ்புக்!!

இயற்கை பேரிடர், குண்டு வெடிப்பு, தீவிரவாத தாக்குதல் போன்ற சமயங்களில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த ’Safety Check’ என்னும் அம்சத்தை ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் தவறாக செயல்பட்டு தாய்லாந்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. நேற்று காலை பாங்காக்கில் குண்டு வெடிப்பு நேரிட்டதாக பொய்யான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக் சேஃப்டி செக் அம்சம் ’The Explosion in Bangkok’ என்னும் அலெர்ட்டை உருவாக்கி, பகிர்ந்துவிட்டது. இந்த தவறான அலெர்ட்டால், தாய்லாந்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுவிட்டதாம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு