Published:Updated:

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டைகோ என்னும் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.