Published:Updated:

விண்வெளியில் இருந்து பூமியில் தரையிறங்கிய முதல் ராக்கெட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விண்வெளியில் இருந்து பூமியில் தரையிறங்கிய முதல் ராக்கெட்!
விண்வெளியில் இருந்து பூமியில் தரையிறங்கிய முதல் ராக்கெட்!

விண்வெளியில் இருந்து பூமியில் தரையிறங்கிய முதல் ராக்கெட்!

விண்வெளியில் இருந்து பூமியில் தரையிறங்கிய முதல் ராக்கெட்!

அமெரிக்க மாகாணம் ஃப்ளோரிடாவில் இருந்து நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, SpaceX நிறுவனத்தின் சார்பில் ஃபால்கன் 9 (Falcon 9) ராக்கெட் ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான முக்கியப் பொருட்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்ட ட்ராகன் விண்கலம் (Dragon spacecraft) மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதற்குப் பின், ஃபால்கன் 9, ஃப்ளோரிடாவில் இருக்கும் ஏவுதளத்துக்கே திரும்பி வந்து, திட்டமிட்டபடி தரை இறங்கியது. விண்வெளிக்குச் சென்ற ராக்கெட் ஒன்று, அதற்குண்டான பணியை முடித்துவிட்டு, மறுபடியும் ஏவுதளத்துக்கு வந்தது, இதுவே முதல்முறை. SpaceX நிறுவனம், பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு