Published:Updated:

ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம்!
ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம்!

ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம்!

ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம்!

ஆப்கானிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் தனது ராணுவத்தைக் குவித்துவருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளை அழித்தது. இந்நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு, ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை அதிக அளவில் குவித்துவருகிறது. மேலும், தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு