Published:Updated:

உலகை சுற்றி சிறகடிக்கும் பறவைகள்!!

Vikatan Correspondent
உலகை சுற்றி சிறகடிக்கும் பறவைகள்!!
உலகை சுற்றி சிறகடிக்கும் பறவைகள்!!

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரை சேர்ந்தவர் ஸ்டீவ் ஸ்னைத். இவர் தனது குடும்பத்துடன் கடந்த மூன்றரை வருடங்களாக உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

உலகை சுற்றி சிறகடிக்கும் பறவைகள்!!


 

இவர்கள் வசிப்பதே ட்ரக்கில் தான். 34 நாடுகளை சுற்றி பார்த்துவிட்டு தற்போது இந்தியா வந்தடைந்துள்ளனர். இந்திய ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஸ்டீவ்,’எனக்கும் என் மனைவிக்கும் பயணம் பிடிக்கும். உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கனவு’, என்றார் பூரிப்புடன்!