Published:Updated:

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்!

Vikatan Correspondent
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்!
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்!
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்!

சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவப் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 42-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல், தீவிரவாதிகள் அந்தப் பகுதியில் துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். 6-க்கும் மேற்பட்டோர் இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் முக்கிய ராணுவ தளபதி உள்பட பல்வேறு ராணுவ வீரர்களும் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டள்ளனர். இதைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.