Published:Updated:

சிரியா: தற்கொலைப் படை தாக்குதலில் 42 பேர் பலி!

Vikatan Correspondent
சிரியா: தற்கொலைப் படை தாக்குதலில் 42 பேர் பலி!
சிரியா: தற்கொலைப் படை தாக்குதலில் 42 பேர் பலி!
சிரியா: தற்கொலைப் படை தாக்குதலில் 42 பேர் பலி!

சிரியாவில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியா ஹோம்ஸ் நகரில் உள்ள பாதுகாப்பு மற்றும் ராணுவ உளவுப்பிரிவு தலைமை அலுவலகம் அருகே, சில திவீரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், தீவிரவாதிகளுடன் பொதுமக்கள் சேர்ந்து 42 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது சந்தேகம் திரும்பி உள்ளது.