Election bannerElection banner
Published:Updated:

"மக்கள் ஆஸ்கர்" இவர்களுக்குத்தான்... எப்படி? #Oscars2017

"மக்கள் ஆஸ்கர்" இவர்களுக்குத்தான்... எப்படி? #Oscars2017
"மக்கள் ஆஸ்கர்" இவர்களுக்குத்தான்... எப்படி? #Oscars2017

"மக்கள் ஆஸ்கர்" இவர்களுக்குத்தான்... எப்படி? #Oscars2017

89வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நாளை காலை நடைபெறவுள்ளது. உலகமே ஆவலாக எதிர்பார்க்கும் இந்த விழாவில் எந்த விருதை யார் வாங்க இருக்கிறார்கள், இந்த முறை யாருடைய பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தப்போகிறது. ட்ரம்புக்கு எதிரான குரல்கள் ஆஸ்கர் மேடையில் கட்டாயம் ஒலிக்கும், லா லா லாண்ட், அரைவல்,மேன்செஸ்டெர் பை தி சீ , மூன் லைட், ஹாக்ஸா ரிட்ஜ் இந்த படங்களில் அதிக விருதுகளை குவிக்கப்போகும் படம் எது என்ற போட்டி.

விருது பெறப்போகும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை மக்கள் தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் குறித்தும் தேடி வருகின்றனர். நாளை ஆஸ்கர் ரேஸில் வென்றவர்கள் யார் என்பது தெரிந்துவிடும் ஆனால் அதற்கு முன் கூகுள் தேடலில் ஆஸ்கர் ரேஸில் முந்தி இருக்கும் கில்லிகள் யார் என்ற விவரம் இதோ....

அதிகம் தேடப்பட்ட சிறந்த நடிகர்:

அதிகம் தேடப்பட்ட சிறந்த நடிகை:

அதிகம் தேடப்பட்ட சிறந்த படம்:

2016ம் ஆண்டு ஜூலையிலிருந்து சிறந்த படத்துக்கான தேடலின் மாறுதல்கள்:

2016ம் ஆண்டு ஜூலையிலிருந்து சிறந்த நடிகைக்கான தேடலின் மாறுதல்கள்:

2016ம் ஆண்டு ஜூலையிலிருந்து சிறந்த நடிகருக்கான தேடலின் மாறுதல்கள்:

2004 முதல் தற்போது வரை அதிகம் தேடப்பட்ட ஆஸ்கர் தொகுப்பாளர் யார்?

2004 முதல் தற்போது வரை அதிகம் பேசப்பட்ட பிரபலத்தின் ஆடை?

ச.ஸ்ரீராம்

தகவல்கள்: கூகுள் ட்ரெண்ட்ஸ்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு