Published:Updated:

இந்திய - இலங்கை மீனவர்களை விடுவிக்க முடிவு?

Vikatan Correspondent
இந்திய - இலங்கை மீனவர்களை விடுவிக்க முடிவு?
இந்திய - இலங்கை மீனவர்களை விடுவிக்க முடிவு?
இந்திய - இலங்கை மீனவர்களை விடுவிக்க முடிவு?

இந்திய - இலங்கைச் சிறைகளில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, இருநாட்டு அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாம். தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 85 பேர், இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.