Published:Updated:

'சீன மக்கள் என்னை நேர்மறையாகத்தான் பார்க்கின்றனர்'!- தலாய் லாமா

பீகார் மாநில ராஜ்கிரில் நடைபெற்ற புத்த மாநாட்டில், திபெத்தைச் சேர்ந்த தலாய் லாமா கலந்து கொண்டார். மார்ச் 17-ம் தேதி ஆரம்பித்த இந்த மாநாட்டை தலாய் லாமா மற்றும் இந்திய கலாசார துறை அமைச்சர் மகேஷ் ஷர்மாவும் தொடங்கி வைத்தனர். 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, 'சீனாவுக்கு எதிராகச் செயல்படும் தலாய் லாமாவுக்கு இந்தியா இப்படி இடம் கொடுப்பது சரியில்லை. சீன - இந்திய உறவில் நல்லிணக்கம் தொடரும் வகையில் இந்தியா செயல்பட வேண்டும்' என்று தெரிவித்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலாய் லாமா, 'சீனாவில் இருக்கும் பொதுமக்கள் என்னை நேர்மறை கண்ணோட்டத்தில்தான் பார்க்கின்றனர். சீன அடிப்படைவாதிகள்தான் என்னை தொல்லை கொடுப்பவராக பார்க்கின்றனர்' என்று கூறியுள்ளார்.