Published:Updated:

வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கை என்பது தீர்வாகாது... ரஷ்யா பதிலடி!

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும் வடகொரியா நிறுத்துவதாக இல்லை. வட கொரியாவின் இந்த மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் எச்சரித்திருந்தார். இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ராணுவ நடவடிக்கையும், பொருளாதாரத்தடையும் தான் தீர்வு என்ற ஐ.நா.வின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. 
 
அடுத்த கட்டுரைக்கு