Published:Updated:

'100 ஆண்டுகளில் உலகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்' - எச்சரிக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'100 ஆண்டுகளில் உலகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்' - எச்சரிக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங்
'100 ஆண்டுகளில் உலகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்' - எச்சரிக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங்

'100 ஆண்டுகளில் உலகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்' - எச்சரிக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங்

உலகின் மிக மூத்த விஞ்ஞானி, இங்கிலாந்தின் ஸ்டீபன் ஹாக்கிங். உலகில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து. ஆய்வுசெய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது ஹாக்கிங்கிடமிருந்து உலகுக்கு ஓர் எச்சரிக்கை வந்துள்ளது. ஹாக்கிங் பி.பி.சி-க்கு ஓர் ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார்.


அதில், 'உலகின் பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, தொற்று நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மனிதர்கள் வாழ வேண்டும் என்றால், இன்னும் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வெளியேற வேண்டும்.  மனிதர்கள் வேறு கிரகத்துக்குச் சென்றுதான் வாழ வேண்டும்' என்று கூறியுள்ளார்.


மனிதர்கள், வேறு கிரகத்தில் வாழ்வதுகுறித்து ஹாக்கிங்-இன் முன்னாள் மாணவர் கிரிஸ்டோ ஃபே கல்ஃபர்ட் விண்வெளிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

&16;

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு