Published:Updated:

அமெரிக்காவை நடுங்க வைத்த `வெடிகுண்டு’ பனிப்புயல்... | Photo Album

வட அமெரிக்காவில் வீசும் பனிப் புயலால் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 25 கோடி பேர் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.