இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லாகூரில் உள்ள அனார்கலி சந்தையில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism