Published:Updated:

சவால்களை சமாளிப்பாரா கௌதமாலா புதிய அதிபர்?

ராஜு.கே

பாதுகாப்பு வாதம், ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ போன்ற தேசியவாதக் கொள்கைகளை முன்வைத்து அடுத்த தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ட்ரம்ப், கெளதமாலா தேர்தலைக் கூர்ந்து கவனித்தார்.

சான்ட்ரா டாரஸ்
சான்ட்ரா டாரஸ்