Published:Updated:

இந்தோனேசியா: `268 பேரை பலிகொண்ட அதிபயங்கர நிலநடுக்கம்' பதறவைக்கும் காட்சிகள் | Photo Album

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில், 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | 268 பேர் பலி, 700-க்கும் மேற்பட்டோர் காயம் | 2,200 வீடுகள் சேதம் | 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் | மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதிப்பு.