Published:Updated:

ஜி-20 டின்னர்: `மோடி முதல் ரிஷி வரை' - கலர்ஃபுல் உடையில் கலக்கிய உலக தலைவர்கள்! | Photo Album

ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை அடுத்த மாதம் இந்தியா ஏற்கவிருக்கும் நிலையில், தற்போது தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தோனேஷியாவில், ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாடு இன்று நடைபெற்றது.