அலசல்
அரசியல்
Published:Updated:

கலவர பூமி ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்கானிஸ்தான்

தொடர் வன்முறை, முடிவுறாத போர் உள்ளிட்ட காரணங்களால் பல லட்சம் ஆப்கன் மக்கள் ஆண்டுதோறும் தங்களது நாட்டைவிட்டு வெளியேறியிருக்கின்றனர்.

தாலிபன்கள் ஆப்கனைக் கைப்பற்றிய பின்னர், அந்த நாட்டைவிட்டு வெளியேற பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றனர் ஆப்கன் மக்கள். அதற்கு முன்பாகவே தொடர் வன்முறை, முடிவுறாத போர் உள்ளிட்ட காரணங்களால் பல லட்சம் ஆப்கன் மக்கள் ஆண்டுதோறும் தங்களது நாட்டைவிட்டு வெளியேறியிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் கலவர நிலவரமே ஆப்கன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முக்கியக் காரணம்.

Source: Watson University, UNAMA, UNHCR

கலவர பூமி ஆப்கானிஸ்தான்!
கலவர பூமி ஆப்கானிஸ்தான்!