Published:Updated:

மிதக்கும் பாகிஸ்தான்: சாலையோரத்தில் மக்கள்; அதிர்ச்சி தரும் சாட்டிலைட் படங்கள் | புகைப்படத் தொகுப்பு

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்த புகைப்படத் தொகுப்பு!