Published:Updated:

ரூ. 74 கோடி மதிப்புள்ள ஓவியத்தை ரூ.2000-க்கு வாங்கிய நபர்; பின்னணி இதுதான்!

'தி விர்ஜின் அண்ட் சைல்ட்' ஓவியம்

கிளிஃபோர்ட் ஷோரர் என்பவர் கலை பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவர் 2017-ல் அமெரிக்காவில் 'Massachusetts' நகரில் உள்ள கடை ஒன்றில் ஆல்பிரெக்ட் டூரர் என்ற புகழ்பெற்ற ஜெர்மானிய ஓவியரின் ஓவியத்தைக் கண்டுள்ளார்.

ரூ. 74 கோடி மதிப்புள்ள ஓவியத்தை ரூ.2000-க்கு வாங்கிய நபர்; பின்னணி இதுதான்!

கிளிஃபோர்ட் ஷோரர் என்பவர் கலை பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவர் 2017-ல் அமெரிக்காவில் 'Massachusetts' நகரில் உள்ள கடை ஒன்றில் ஆல்பிரெக்ட் டூரர் என்ற புகழ்பெற்ற ஜெர்மானிய ஓவியரின் ஓவியத்தைக் கண்டுள்ளார்.

Published:Updated:
'தி விர்ஜின் அண்ட் சைல்ட்' ஓவியம்

15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் ஜெர்மன் சிந்தனையாளர்களிடையே பரவிய ஒரு கலாசார மற்றும் கலை இயக்கம் தான் ஜெர்மன் ரெனாய்ஸன்ஸ். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் புகழ்பெற்ற ஓவியர் ஆல்பிரெக்ட் டூரர் ஆவார்.

ஆல்பிரெக்ட் டூரர்
ஆல்பிரெக்ட் டூரர்

கிளிஃபோர்ட் ஷோரர் என்பவர் கலை பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவர் 2017-ல் அமெரிக்காவில் 'Massachusetts' நகரில் உள்ள கடை ஒன்றில் ஆல்பிரெக்ட் டூரர் என்ற புகழ்பெற்ற ஜெர்மானிய ஓவியரின் ஓவியத்தைக் கண்டுள்ளார். பின்னர் அதை 2000 ரூபாய்க்கு($10) வாங்கிய அவர் அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய 3 ஆண்டுகள் செலவிட்டு உலககெங்கும் சுற்றித்திரிந்துள்ளார். இறுதியில் அந்த ஓவியம் ஆல்பிரெக்ட் டூரர் என்பவரால் வரையப்பட்ட புகழ்பெற்ற ஓவியத்தின் அசல் நகல் என்று கண்டறிந்துள்ளார். தற்போது இதன் மதிப்பது 74கோடி($10million) என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

தற்போது இந்த கலைப்படைப்பை லண்டன் கலைக்கூடம் வைத்திருப்பதாகவும் இதற்கு 'தி விர்ஜின் அண்ட் சைல்ட்' என்ற தலைப்புடன் இதை உருவாக்கியவர் ஆல்பிரெக்ட் டூரர், அவர் வரலாற்றில் மிகப்பெரிய ஜெர்மன் கலைஞராகக் கருதப்படுகிறார்" என்று குறிப்பிட்டு தங்களின் ஆர்ட் கேலரியில் வைத்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism