Published:Updated:

முதுகில் குத்திய அமெரிக்கா... மீண்டும் ரத்த பூமியான சிரியா!

துருக்கி-சிரியா எல்லைப்பகுதியிலிருந்து தங்கள் துருப்புகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பதால், மீண்டும் ரத்த பூமியாகியிருக்கிறது சிரியா. ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே, சிரியாமீது தாக்குதலைத் தொடங்கிவிட்டது துருக்கி ராணுவம்.

சிரியா
சிரியா