Published:Updated:

நாணயம் BITS

நாணயம் BITS
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் BITS

நாணயம் BITS

நாணயம் BITS

நாணயம் BITS

Published:Updated:
நாணயம் BITS
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் BITS

ஆப்பிள் வெளியிடும் மூன்று புதிய போன்கள்!

வருகிற செப்டம்பர் 12ம் தேதியன்று மூன்று புதிய போன்களை வெளி யிடுகிறது ஆப்பிள் நிறு வனம். ஐபோன் 9, ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ளஸ் ஆகிய மூன்று போன்களையும் அடுத்த மாதம் வெளியிடப் போகி றது. இதில் ஐபோன் 9 போனின் விலை 899 டாலராக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ளஸ் ஆகிய வற்றின் விலை முறையே 899 மற்றும் 999 டாலர் களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதுள்ள நிலையில், 899 டாலரில் ஐபோன் கிடைப்பது மிகக் குறைந்த விலை என்று சொல்லப்படு கிறது. இந்த போனை இந்தியாவில் பலரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

நாணயம் BITS

கோடிகளைக் குவிக்கும் ரயில்வே துறை! 

ரயில்களில் கடைசி நேரத்தில் டிக்கெட் வாங்கு வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘ஃப்ளெக்ஸி ஃபேர்’ முறை, ரயில்வே துறைக்கு நிறைய லாபத்தைச் சம்பாதித்துத் தருவதாக உள்ளது. கடந்த 2016-17-ல் இந்த முறை யின் மூலமாக 371 கோடி ரூபாயும், 2017-18-ல் 860 கோடி ரூபாயும் ரயில்வே துறைக்கு வந்திருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல்  மூன்று மாதங்களில் 262 கோடி ரூபாய் வசூலாகியி ருக்கிறது. இந்த முறையின் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருமானம் வருவதால், இதைக் கைவிடப்போவதில்லை என்று மிகத் தெளிவாக அறிவித்திருக்கிறது மத்திய ரயில்வே துறை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism