பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மதிப்பெண் என 100 மார்க்.

இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

சரியான விடை கீழே...

1. குறைந்த பிரீமியத்தில் அதிக ஆயுள் காப்பீடு அளிக்கும் திட்டம்

அ. யூலிப் ஆ. என்டோவ்மென்ட் இ. டேர்ம் பிளான்

2. தொழில் துறையை ஊக்குவிக்கும் CII என்பதன் விரிவாக்கம்

அ. Construction Institute of India ஆ. Confederation of Indian Industry

இ. Cost Inflation Index

3. உலக மக்கள் தொகையில் இந்தியாவுக்கான இடம்

அ. 3 இ. 5 இ. 2

4. பங்குச் சந்தை முதலீட்டுக்கு அதிகபட்சம் ........... சதவிகிதம்தான் பங்குத் தரகுக் கட்டணமாக வசூலிக்க செபி அனுமதி அளித்துள்ளது.

அ. 2 ஆ. 2.5 இ. 0.5

5. ஒரு பில்லியன் என்பது

அ. 100 கோடி ஆ. 10 கோடி இ. 10 லட்சம்

6. வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டில் (இ.எல்.எஸ்.எஸ்) குறைந்தபட்ச முதலீடு

அ. ரூ.500 ஆ. ரூ.5,000 இ. ரூ.1,000

7. தமிழ்நாட்டில் சொத்துப் பத்திரப் பதிவுக் கட்டணம் - சொத்தின் சந்தை மதிப்பில் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் எத்தனை சதவிகிதம்?

அ. 9+1% ஆ. 10+1% இ. 7+4%

8. இதன் உற்பத்தி அதிகரிப்பதைத் தங்கப் புரட்சி என்பார்கள்

அ. தங்க நகை உற்பத்தி ஆ. தேன் உற்பத்தி இ. நிலக்கரி உற்பத்தி

9. எதனைச் சர்வதேச சொத்து (International Asset) என்பார்கள்?

அ. தங்கம் ஆ. வெளிநாட்டில் உள்ள பங்களா வீடு இ. வெளிநாட்டு நிறுவனப் பங்குகள்

10 வருமான வரிப் பிரிவு 80சி பிரிவின்கீழ் அதிகபட்சம் எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும்?

அ. ரூ.1.5 லட்சம் ஆ. ரூ.1 லட்சம் இ. ரூ.2.5 லட்சம்

விடைகள்

1. இ. டேர்ம் பிளான்

2. ஆ. Confederation of Indian Industry

3. இ. 2

4. ஆ. 2.5

5. அ. 100 கோடி

6. அ. ரூ. 500

7. இ. 7+4%

8. ஆ. தேன் உற்பத்தி

9. அ. தங்கம்

10. அ. ரூ.1.5 லட்சம்

- சி.சரவணன்