பங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்வி களையும் அவற்றுக்கு சில பதில் களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.

1. பேமென்ட் புரடக்ஷன் பாலிசியில் எதற்கு கவரேஜ் கிடைக்கும்?

அ. ஃபிக்ஸட் டெபாசிட்கள்
ஆ. வருமான இழப்பு
இ. கடனைத் திரும்பக் கட்டுதல்

2. கீழ்க்காண்பவற்றில் எது ஹைபிரீட் முதலீடு

அ. கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகள்
ஆ. அரசுக் கடன் பத்திரங்கள்
இ. ஃபிக்ஸட் டெபாசிட்கள்

3. ரிவர்ஸ் மார்ட்கேஜ் யாருக்கு ஏற்ற திட்டம்

அ. மூத்த குடிமக்கள்
ஆ. முதலீட்டாளர்கள்
இ. குடும்பத்தினர்

4. பொருளாதாரம் வளரும்போது கூடவே இதுவும் அதிகரிக்கும்

அ. பொருள் உற்பத்தி
ஆ. பணவீக்கம்
இ. சேவை உற்பத்தி

5. இந்தியாவின் மிகப் பழைமையான பங்குச் சந்தை

அ. மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்
ஆ. பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்
இ. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்

6. ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதான தொழில் எது?

அ. விவசாயம்
ஆ. கல்குவாரி
இ. கம்பளம் தயாரிப்பு

7. இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிக வனப்பகுதி உள்ளது?

அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. குஜராத்

8. இந்தியாவில் விவசாய வருமானத்துக்கு வரி உண்டு

அ.சரி
ஆ. தவறு

9. பணி ஓய்வுக்காலச் செலவுக்கு முதலீடு செய்யும்போது மியூச்சுவல் ஃபண்டில் எந்த ஆப்ஷனைத் தேர்வுசெய்ய வேண்டும்?

அ. டிவிடெண்ட் ஆ. குரோத்

10. வங்கி மற்றும் தபால் அலுவலக டெபாசிட் மூலம் கிடைக்கும் எவ்வளவு வட்டி வருமானத்துக்கு நிதியாண்டில் மூத்த குடிமக்கள் வரி விலக்குப் பெறுகிறார்கள்?

அ. ரூ.10,000
ஆ. ரூ.50,000
இ. ரூ.1,00,000

- சி.சரவணன்

விடைகள்:

1. இ. கடனைத் திரும்பக் கட்டுதல்

2. அ. கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகள்

3. அ. மூத்த குடிமக்கள்

4. ஆ. பணவீக்கம்

5. ஆ. பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்

6. இ. கம்பளம் தயாரிப்பு

7. குஜராத்

8. ஆ. தவறு

9. ஆ. குரோத்

10. ஆ. ரூ.50,000