பங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்வி களையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

சரியான விடை வலதுபக்கத்தில் தலைகீழாக...

1. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம், ஆண் குழந்தைகளுக்கான பொன் மகன் சேமிப்புத் திட்டம், இரண்டுக்கும் ஒரே வட்டி அளிக்கப்படுகிறது.

அ. சரி

ஆ. தவறு

2. வங்கியர் (Bankers) இதை உற்பத்தி செய்பவர் எனக் கூறலாம்.

அ. கடன்

ஆ. டெபாசிட்

இ. பணம்

3. பங்குதாரர்கள் ஒரு நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள்

அ. சரி

ஆ. தவறு

4. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்) எந்த வயதில் தொகுப்பு நிதியில் 60% வரி இல்லாமல் கிடைக்கும்?

அ. 60 வயது

ஆ. 58 வயது

இ. 50 வயதுக்கு மேல்

5.‘ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக’ என்பது எது தொடர்புடையது?

அ. பொதுக் காப்பீட்டு நிறுவனம்

ஆ. ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

இ. கூட்டுறவு

6. பங்கு முதலீட்டில் பங்கின் சந்தை விலைக்கு டிவிடெண்ட் வழங்கப்படுகிறது.

அ. சரி

ஆ. தவறு

7. ஓய்வுக்காலத்துக்கு முதலீடு செய்யும்போது எந்த ஆப்ஷனைத் தேர்வு செய்தால் அதிக தொகுப்பு நிதி கிடைக்கும்?

அ. டிவிடெண்ட் ஆப்ஷன்

ஆ. குரோத் ஆப்ஷன்

8. வங்கி வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும்போது யாருக்கு வரிச் சலுகை கிடைக்கும்?

அ. ஃபர்ஸ்ட் ஹோல்டர்

ஆ. செகண்ட் ஹோல்டர்

இ. இருவருக்கும்

9. டீமேட் கணக்கு மூலம் நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள், கோல்டு இ.டி.எஃப் போன்றவற்றில் முதலீடு செய்ய முடியும்?

அ.சரி

ஆ. தவறு

10. இந்தியாவில் முதன்முதலாக கிரெடிட் கார்டு அறிமுகம் செய்த வங்கி

அ. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்

ஆ. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

இ. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

சி.சரவணன்

விடைகள்

1. ஆ. தவறு

2. இ. பணம்

3. அ. சரி

4. அ. 60 வயது

5. இ. கூட்டுறவு

6. ஆ. தவறு

7. ஆ. குரோத் ஆப்ஷன்

8. அ. ஃபர்ஸ்ட் ஹோல்டர்

9. அ.சரி

10. இ. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா