Published:Updated:

நாணயம் QUIZ

நாணயம் QUIZ
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் QUIZ

நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்வி களையும் அவற்றுக்குச் சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க்.  இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.   

நாணயம் QUIZ

சரியான விடை கீழே...

1. வீட்டு வசதிக் கடன்களை அளிக்கும் நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பு


அ. ரிசர்வ் வங்கி

ஆ. செபி

இ. தேசிய வீட்டு வசதி வங்கி

2. பெப்சிகோவின் சி.இ.ஓ-வாக இருந்த இந்திரா நூயி அண்மையில் இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சேர்ந்தார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாணயம் QUIZ



அ.  அமேசான்

ஆ. பேபால்

இ. மிந்த்ரா

3. ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயர் இப்படி மாற்றப்பட்டிருக்கிறது...

அ. ஹெச்.டி.எஃப்.சி ஹோம் லைஃப் இன்ஷூரன்ஸ்

ஆ. ஹெச்.டி.எஃப்.சி இன்ஷூரன்ஸ்

இ. ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ்

4. எந்தப் பொதுத்துறை நிறுவனம் 2017-18- ம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டியது?

அ. பவர் கிரிட் கார்ப்பரேஷன்

ஆ. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

இ. நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்

5.  நிர்வகிக்கும் சொத்து அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்

அ. ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்

ஆ. ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட்

இ. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்

6. அதிகபட்சம் எத்தனைக் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வரிச் சலுகை கோர முடியும்?


அ. 3

ஆ. 2

இ. 4

7.  பி.எஸ்.இ-யின் சென்செக்ஸ் குறியீட்டில் எத்தனை நிறுவனப் பங்குகள் இடம்பெற்றுள்ளன? 


அ. 30

ஆ. 20

இ. 50

8. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதிர்வுக் காலத்துக்கு முன்பணம் எடுக்க அனுமதி உண்டு

அ. சரி

ஆ. தவறு

9. தேசிய சேமிப்புத் திட்டத்தில் (என்.பி.எஸ்) யார் முதலீடு செய்யலாம்?

அ. 18-65 வயதுக்கு உட்பட்ட இந்தியர்கள்

ஆ. இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

இ. அரசு ஊழியர்கள் மட்டும்

10. ஆர்பிட்ரேஜ் மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகையைப் பெற யூனிட்களை எத்தனை ஆண்டுகளுக்குமேல் வைத்திருக்க வேண்டும்?


அ. 2 ஆண்டுகள்

ஆ. 3 ஆண்டுகள்

இ. 1 ஆண்டு

சி.சரவணன்

விடைகள்

1. இ. தேசிய வீட்டு வசதி வங்கி 

2. அ. அமேசான்   
 
3. இ. ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ்

4. ஆ. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

5. ஆ.  ஹெச்.டி.எஃப்.சி  மியூச்சுவல் ஃபண்ட்

6. ஆ. 2

7. அ. 30

8.  அ. சரி

9. அ. 18-65 வயதுக்கு உட்பட்ட இந்தியர்கள்

10. இ.  1 ஆண்டு