Published:Updated:

நாணயம் QUIZ

நாணயம் QUIZ
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் QUIZ

நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். 

நாணயம் QUIZ

சரியான விடை வலதுபக்கத்தில் தலைகீழாக...

1 கீழ்க்கண்டவற்றில் எது ஆர்.பி.ஐ-யின் துணை அமைப்பு அல்ல

அ. தேசிய வீட்டு வசதி வங்கி (NIB)

ஆ. நபார்ட் (NABARD)

இ. சிட்பி (SIDBI)

2. செபி அமைப்பின் விதிமுறைப்படி, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் குறைந்தபட்ச பங்கு மூலதனம் எத்தனை சதவிகிதம் இருக்கவேண்டும்?

அ. 75% & 90%

ஆ. 90% & 75%

இ.  25% & 10%

3. இந்தியாவில் மறைமுக வரி (Indirect tax) விதிப்பு அனைவருக்கும் ஒரேமாதிரி இருக்கிறது.

அ. சரி   

ஆ. தவறு

4. கீழ்க்கண்டவற்றில் எது மிகவும் பழைமையான பொதுத்துறை வங்கி

அ. அலகாபாத் பேங்க்

ஆ. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

இ. பஞ்சாப் நேஷனல் பேங்க்

5. வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) என்பது

அ. வெளிநாட்டுப் பணம் இந்தியாவுக்கு வருவது

ஆ. வெளிநாட்டுப் பணம் மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வருவது

இ. வெளிநாட்டுத் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வருவது

6. இந்தியாவில் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்வது

அ. மத்திய அரசு

ஆ. மாநில அரசுகள்

இ. பெட்ரோலிய அமைச்சகம்

ஈ. எண்ணெய் நிறுவனங்கள்

7. பல கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும்


அ. சரி

ஆ. தவறு

8. வயது அதிகரிக்கும்போது இன்ஷூரன்ஸ் பிரீமியம்


அ. அதிகரிக்கும்

ஆ. குறையும்

9. சேமிப்புக் கணக்கு மூலம் கிடைக்கும் வட்டிக்கு    நிதி ஆண்டில் ரூ......... வரை வரி கிடையாது.

அ. ரூ.5,000

ஆ. ரூ.10,000

இ. ரூ.15,0000

10. தபால் அலுவலக ஆர்.டி கணக்கில் குறைந்தபட்ச முதலீடு 

அ. ரூ.10

ஆ. ரூ.20

இ.  ரூ.50 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சி.சரவணன்

விடைகள்

1. இ. சிட்பி,
 
2. இ 25% & 10%,

3. அ.சரி,

4. அலகாபாத் பேங்க் 

5. ஆ. வெளிநாட்டுப் பணம்  மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வருவது 

6. ஈ. எண்ணெய் நிறுவனங்கள்

7. ஆ. தவறு,

8. அ. அதிகரிக்கும்,

9. ஆ. 10,000,

10. அ. ரூ. 10